சென்னை இனிதாக
ஆன்மிகம்* கபாலீஸ்வரர் கோவில் பங்குனி பெருவிழா விடையாற்றி உத்சவத்தில், 'மறை போற்றும் நாயகன்' எனும் தலைப்பில் ஸ்ரீனிவாச சாஸ்திரிகள் சொற்பொழிவு- - மாலை 5:00 மணி. இடம்: மயிலாப்பூர்.* பார்த்தசாரதி கோவில் நரசிம்மர் ஏகதின லட்சார்ச்சனை- - காலை 7:00 மணி முதல். இடம்: திருவல்லிக்கேணி.* மஹா சக்தி கணபதி கோவில் மஹா கும்பாபிஷேகம் - இரண்டாம் கால யாகசாலை பூஜை -- காலை 8:00 மணி. இடம்: ராஜ்பாய் நகர், ஆவடி.* நாகாத்தம்மன் கோவில் பால விநாயகருக்கு சங்கடஹர சதுர்த்தி அபிஷேகம் -- மாலை 6:30 மணி முதல். இடம்: அய்யன் குளக்கரை, நாராயணபுரம், பள்ளிக்கரணை. கண்காட்சி * சர்வதேச கருவிகள் நவீன உற்பத்தி துறை சார்ந்த இயந்திரங்கள் மற்றம் தொழில்நுட்பங்களின் கண்காட்சி - -காலை 9:30 மணி முதல். இடம்: சென்னை வர்த்தக மையம், நந்தம்பாக்கம். * பர்னீச்சர் பொருட்கள் வீட்டிற்கு தேவையான அனைத்து வகை பர்னீச்சர் பொருட்கள் கண்காட்சி - -காலை 10:00 மணி முதல். இடம்: சென்னை வர்த்தக மையம், நந்தம்பாக்கம். *** * பிளாஸ்டிக் தொழில்துறை பிளாஸ்டிக், பாலிமர் தொழில்துறை தொடர்பான தேசிய கண்காட்சி- - காலை 10:00 மணி. இடம்: சென்னை வர்த்தக மையம், நந்தம்பாக்கம். ***