உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை /  மாநில வாலிபால் போட்டி சென்னை பள்ளி பங்கேற்பு

 மாநில வாலிபால் போட்டி சென்னை பள்ளி பங்கேற்பு

சென்னை: பள்ளிகளுக்கு இடையிலான வாலிபால் போட்டி, மதுரையில் இன்று துவங்கி நாளை வரை நடக்க உள்ளது. இதில், இருபாலரிலும் தலா 10 அணிகள் பங்கேற்கின்றன. போட்டிகள், லீக் முறையில் நடக்கின்றன. எஸ்.டி.ஏ.டி.,யின் தஞ்சை, நெல்லை, மதுரை, மற்றும் சென்னை செயின்ட் பீட்ஸ், திண்டுக்கல் செயின்ட் மேரிஸ், சேலம் பாரதியார் உள்ளிட்ட பள்ளிகள் போட்டியிடுகின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











புதிய வீடியோ