உள்ளூர் செய்திகள்

சென்னை இனிதாக

(16/08/26) ஆன்மிகம் அலையில் அமர்ந்தாள் கோவில் ஆடி திருவிழாவை முன்னிட்டு சக்தி கரகம், காலை 7:00 மணி, சிம்ம வாகனத்தில் அம்மன் வீதியுலா, இரவு 9:00 மணி. இடம்: ஸ்ரீராம் காலனி, ஆழ்வார்பேட்டை. பார்த்தசாரதி பெருமாள் கோவில் வரதர் மண்டப திருமஞ்சனம், -காலை 10:30 மணி, கூரத்தாழ்வார் ஆஸ்தானம்-, மாலை 6:00 மணி. ஜேஸ்டாபிஷேகம், இரவு 9:30 மணி. இடம்: திருவல்லிக்கேணி. கபாலீஸ்வரர் கோவில் சதுர்த்தியை முன்னிட்டு நர்த்தன விநாயகர் அபிஷேகம்-, மாலை 4:30 மணி, சேக்கிழார் விழாவை முன்னிட்டு திருமுறை இன்னிசை, சொற்பொழிவு-, மாலை 5:00 மணி. இடம்: மயிலாப்பூர். பொது பல் சம்பந்தப்பட்ட கண்காட்சி பல் சம்பந்தப்பட்ட வர்த்தகர்கள், உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு சார்பில் கண்காட்சி, காலை 8:30 மணி. இடம்: சென்னை வர்த்தக மையம், நந்தம்பாக்கம். திரை தொழில் சார்ந்த கண்காட்சி திரையரங்கத் தொழில் மற்றும் திரையிடல் தொழில்நுட்ப கண்காட்சி, -காலை 10:00 மணி. இடம்: சென்னை வர்த்தக மையம், நந்தம்பாக்கம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை