உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை /  மாநகர் அளவிலான முத்தமிழ் வளர்ச்சி போட்டி

 மாநகர் அளவிலான முத்தமிழ் வளர்ச்சி போட்டி

மாங்காடு மகரிஷி வித்யா மந்திர் பள்ளியில், மாநகர் அளவிலான முத்தமிழ் வளர்ச்சி போட்டிகள் நடத்தப்பட்டன. இதில், 10க்கும் மேற்பட்ட பள்ளிகளைச் சேர்ந்த 400-க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர்பங்கேற்றனர். பள்ளியின் செயலர் பெருமாள்சாமி தலைமையில் நடந்த நிகழ்ச்சியில், பள்ளியின் முதல்வர்கார்த்திகா முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினரான கவிஞர் மெய்ஞானி பிரபாகரபாபு, வெற்றி பெற்றவர்களுக்கு 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான புத்தகங்கள் மற்றும் பரிசு வழங்கினார். ஒட்டுமொத்த அளவில் முதலிடம் பிடித்த மாங்காடு மகரிஷி வித்யா மந்திர் பள்ளிக்கு, சுழற்கோப்பை வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை