உள்ளூர் செய்திகள்

 இன்று கச்சேரி

காயத்ரி வெங்கட்ராகவன் - பாட்டு: மாலை 6:30 மணி, இடம்: ஜெய்கோபால் கரோடியா பள்ளி, மேற்கு மாம்பலம். மஹதி - பாட்டு: மாலை 4:00 மணி, சிக்கில் குருசரண் - பாட்டு: மாலை 6:30 மணி, இடம்: வித்யாபாரதி மண்டபம், மயிலாப்பூர். காத்தாடி ராமமூர்த்தி - நாடகம்: மாலை 6:30 மணி, ராஜா அண்ணாமலை மன்றம், பிராட்வே. சுதா ரகுநாதன் - பாட்டு: காலை 10:00 மணி, சித்ஸ்ரீராம் - பாட்டு: மாலை 4:00 மணி, இடம்: கிருஷ்ணகான சபா, தி.நகர். ஸ்ருதி ஷங்கர் குமார் - பாட்டு: மாலை 4:00 மணி, இடம்: வாணி மஹால், தி.நகர் பத்மா சுப்ரமணியம் - நடனம்: இரவு 7:15 மணி, இடம்: ஒய்.ஜி.பி., அரங்கு, தி.நகர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி