உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / 10 நிமிட இடைவேளையில் இணைப்பு பேருந்து வசதி

10 நிமிட இடைவேளையில் இணைப்பு பேருந்து வசதி

இன்று முதல் கூடுதல் பஸ்

மாநகர போக்குவரத்து கழக அறிக்கை:பேருந்து முனையத்தை இணைக்கும் வகையில், கிளாம்பாக்கம் தாம்பரம் ரயில் நிலையத்திற்கு செல்லும் பொதுமக்களின் நலன் கருதி, தற்போது இயக்கப்பட்டு வரும் பேருந்துகளோடு, கூடுதலாக மாநகர போக்குவரத்து கழகமானது தடம் எண்: எம்18, 6 பேருந்துகளை இடை நிறுத்தமில்லா பேருந்தாக 10 நிமிட இடைவேளையில் இன்று அதிகாலை 3:00 மணி முதல் இரவு 10:00 மணி வரை தொடர்ந்து இயக்கப்பட உள்ளது.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை