உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / தறிக்கெட்டு ஓடிய கார் வாகனங்களில் மோதி விபத்து

தறிக்கெட்டு ஓடிய கார் வாகனங்களில் மோதி விபத்து

வியாசர்பாடி: எருக்கஞ்சேரி நெடுஞ்சாலையில், நேற்று மாலை 5:30 மணிக்கு, தறிக்கெட்டு ஓடிய கார், இரண்டு ஆட்டோ, இரண்டு பைக் மற்றும் சிறிய வேன் உள்ளிட்ட வாகனங்களில் மோதி விபத்து ஏற்படுத்தியது. இதில் காயமடைந்த ஏழு பேர், அரசு ஸ்டான்லி மற்றும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். காரை ஓட்டிய ராயபுரத்தைச் சேர்ந்த கணேசன், 34, என்பவரை பிடித்த, புளியந்தோப்பு போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி