உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / கிரைம் கார்னர்: சென்னை

கிரைம் கார்னர்: சென்னை

கல்லுாரியில் திருடிய நால்வர் சிக்கினர் மெரினா, காமராஜர் சாலையில் உள்ள ராணி மேரி கல்லுாரியில், 20 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான மின்வடங்கள் திருடிய, பட்டினப்பாக்கத்தைச் சேர்ந்த விஜிவேல், 24, பாலு, 18, கவுதம், 25, மணிகண்டன், 25, ஆகிய நான்கு பேரை, போலீசார் நேற்று கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை