அலங்கார பூஜைகள்
ஆடி மாத முதல் வெள்ளிக்கிழமையான நேற்று, சென்னை மற்றும் புறநகரில் உள்ள அம்மன் கோவில்களில் அதிகாலை முதல் சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜைகள் நடந்தன. பெண் பக்தர்கள் பால்குடம் எடுத்தும் தீச்சட்டி ஏந்தியும் நேர்த்திக்கடன் நிறைவேற்றினர். இடம்: தேவி கருமாரியம்மன் கோவில், நுங்கம்பாக்கம்.