உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / திருப்பள்ளியெழுச்சி பாடல்

திருப்பள்ளியெழுச்சி பாடல்

திருப்பள்ளியெழுச்சி பாடல்களை மார்கழி மாத முதல் நாளான நேற்று முன்தினம், ஸ்ரீநடேசன் வித்யாசாலா பள்ளியின் நுாற்றுக்கணக்கானமாணவ - மாணவியர், ஆண்டாள், மாணிக்கவாசகர் வேடமணிந்து, திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி பாடல்களை பாடி அசத்தினர். இடம்: மண்ணிவாக்கம், தாம்பரம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை