வைப்பு தொகை ரூ.7,500!
* பம்மல், அனகாபுத்துார் பாதாள சாக்கடைத் திட்டத்தின் கீழ், மொத்தம், 25 ஆயிரத்து 200 இணைப்புகள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது * இணைப்பு பெற, வீடுகளுக்கு 7,500 ரூபாய்; வணிக நிறுவனங்களுக்கு, 15 ஆயிரம் ரூபாய் முன் வைப்புத் தொகையாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதுதவிர, மாதம் தோறும் 100 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும் * பம்மலில் தினமும் 40 லட்சம் லிட்டரும், அனகாபுத்துாரில், 10 லட்சம் லிட்டரும் கழிவுநீர் சுத்திகரிப்பு செய்யப்பட உள்ளது.