உள்ளூர் செய்திகள்

வித்தியாசம்

பிளஸ் 2 தேர்வு முடிவு, நேற்று வெளியிடப்பட்டது. இதில், சென்னை மாவட்ட கல்வித்துறை வெளியிட்ட மாணவர்கள் தேர்ச்சி சதவீத பட்டியலுக்கும், சென்னை மாநகராட்சி பள்ளிகளில் தேர்வானதாக, மாநகராட்சி வெளியிட்ட பட்டியலுக்கும் வித்தியாசம் உள்ளது. இது குறித்து விசாரித்தபோது, முறையான பதில் கிடைக்கவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை