மேலும் செய்திகள்
தினமலர் 'பட்டம்' வினாடி - வினா
27-Oct-2025
'தினமலர்' நாளிதழ் மாணவர் பதிப்பான 'பட்டம்' இதழுடன், ராஜலட்சுமி இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி மற்றும் கிப்ட் பார்ட்னர் 'சத்யா ஏஜன்சி' இணைந்து வழங்கும், பட்டம் வினாடி - வினா போட்டி மேற்கு மாம்பலத்தில் உள்ள எஸ்.ஆர்.எம்., நைட்டிங்கேல் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. போட்டியில், வெற்றி பெற்ற மாணவ- - மாணவியருடன், இடமிருந்து வலம்: ஆசிரியை சரண்யா-, பள்ளி துணை முதல்வர் செல்வி நந்தகுமார்-, முதல்வர் ரங்கராஜன்-, ஆசிரியை முத்துலட்சுமி- மற்றும் ஜெயகாந்தன்-.
27-Oct-2025