உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / அமைச்சர் துரைமுருகனுக்கு காய்ச்சல்?

அமைச்சர் துரைமுருகனுக்கு காய்ச்சல்?

குரோம்பேட்டை,தமிழக அமைச்சரவையில் மூத்த அமைச்சர் துரைமுருகன், 83. இவர், மூட்டு வலி சிகிச்சைக்காக, குரோம்பேட்டையில் உள்ள ரேலா மருத்துவமனைக்கு, அடிக்கடி பரிசோதனைக்கு வந்து செல்வது வழக்கம்.இந்த நிலையில், நேற்று மதியம் 12:30 மணிக்கு, பரிசோதனைக்காக வந்த அமைச்சர் துரைமுருகன், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு லேசான காய்ச்சல் இருப்பதாக கூறப்படுகிறது. அவர், தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ