உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / சென்னையில் 3 இடத்தில் மின் குறைதீர் கூட்டம்

சென்னையில் 3 இடத்தில் மின் குறைதீர் கூட்டம்

சென்னை:சென்னை அண்ணா சாலை, அண்ணா நகர், கிண்டி ஆகிய இடங்களில், நாளை காலை, 11:00 மணிக்கு, மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடக்கிறது. * அண்ணா சாலை: அண்ணா சாலை செயற்பொறியாளர் அலுவலகம், எண். 6, லபாண்ட் தெரு, சிந்தாதிரிப்பேட்டை, சென்னை - 2* அண்ணா நகர்: செயற்பொறியாளர் அலுவலகம், எண்.1100, எச் - பிளாக், ஐந்தாவது தெரு, 11வது பிரதான சாலை, அண்ணா நகர், சென்னை - 40* கிண்டி: செயற்பொறியாளர் அலுவலகம், 33/11 கிலோ வோல்ட் நங்கநல்லுார் துணை மின் நிலைய வளாகம், 100 அடி ரோடு, ஹிந்து காலனி, நங்கநல்லுார், சென்னை - 61 மேற்கண்ட இடங்களில் நடக்கும் கூட்டங்களில் அண்ணா சாலை, அண்ணா நகர், கிண்டியில் வசிக்கும் மக்கள் பங்கேற்று, மின்சாரம் தொடர்பான குறைகளை மின் வாரிய அதிகாரிகளிடம் தெரிவித்து பயன்பெறலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை