உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / நகை திருடிய ஊழியர் கைது

நகை திருடிய ஊழியர் கைது

சென்னை:கிண்டிஎஸ்டேட் பகுதியில் உள்ள நகைக்கடையில் இருந்து 60,000 ரூபாய் மதிப்பிலான 6.50 கிராம் தங்க 'டாலர்' திருட்டு போனது. இது குறித்து கிண்டி போலீசார் விசாரித்தனர்.இதில், கடையில் பணிபுரிந்த திரிபுரா மாநிலத்தைச் சேர்ந்தவர் துஷார், 19, என்பவர் திருடி, கழிப்பறையில் மறைத்து வைத்திருந்தது தெரிய வந்தது. போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை