உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / வேலைவாய்ப்பு முகாம்

வேலைவாய்ப்பு முகாம்

பெரும்பாக்கம், தாம்பரம் காவல் ஆணையரகம் சார்பில், சோழிங்கநல்லுாரில், இன்று வேலை வாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.சோழிங்கநல்லுார், ஓ.எம்.ஆர்., சாலையில் அமைந்துள்ள கைலாஷ் கார்டனில், கண்ணகி நகர், பெரும்பாக்கம், செம்மஞ்சேரி ஆகிய பகுதிகளில் வசிக்கும், தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய குடியிருப்புவாசிகள் பயன்பெறும் வகையில், இன்று வேலை வாய்ப்பு முகாம் நடக்கிறது.இதில், ஓ.எம்.ஆரில் அமைந்துள்ள ஐ.டி., நிறுவனங்கள் உட்பட பல நிறுவனங்கள் பங்கேற்கின்றன. முகாமில், 10 முதல் பட்டப்படிப்பு முடித்த அனைவரும் பங்கேற்கலாம். காலை 9:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை முகாம் நடைபெறும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை