உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பேக்கரியில் தீ விபத்து

பேக்கரியில் தீ விபத்து

கொ ரட்டூரைச் சேர்ந்தவர் குமார், 45. பேக்கரி கடை நடத்தி வருகிறார். நேற்று கடையில் இருந்த 'மைக்ரோவேவ் ஓவன்' சூடாகி, தீப்பொறி வெளியேறி அட்டை பெட்டி உள்ளிட்ட பொருட்களிலும் தீப்பிடித்தது. அம்பத்துார் தொழிற் பேட்டை தீயணைப்பு நிலைய வீரர்கள் தீயை அணைத்தனர். அதற்குள் அங்கிருந்த தின்பண்டங்கள் எரிந்து நாசமாயின.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி