உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பட்டாசு வெடித்ததால் குடிசை நாசம்

பட்டாசு வெடித்ததால் குடிசை நாசம்

திருவொற்றியூர்: திருவொற்றியூர், எஸ்.பி.கோவில் தெருவைச் சேர்ந்த பாபுராஜ் என்பவரது குடிசை வீட்டில் தீ பற்றி, இன்று (நவ.,2) அதிகாலை எரிந்தது. திருவொற்றியூர் தீயணைப்பு நிலைய வீரர்கள் வருவதற்குள், பொதுமக்களே தீயை அணைத்தனர். எனினும், வீட்டிலிருந்த ‘டிவி’ மற்றும் வீட்டு உபயோக பொருட்கள், தீயில் எரிந்து நாசமாகின. வீட்டின் வெளியே பட்டாசு வெடித்தபோது, தீ பற்றி குடிசை எரிந்திருக்கலாம் என, போலீசார் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை