உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மீன் வளர்ப்பு பயிற்சி

மீன் வளர்ப்பு பயிற்சி

சென்னை: தமிழக மீன்வளப் பல்கலை மற்றும் தமிழக திறன் மேம்பாட்டு கழகம் இணைந்து, 'கிபிட் திலேப்பியா' எனும் மீன் வளர்ப்பு குறித்து பயிற்சி அளிக்கிறது. இப்பயிற்சியில், 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற, 18 முதல் 35 வயது வரை உள்ளோர் பங்கேற்கலாம். சென்னை, மாதவரம் மீன்வளப் பல்கலை வளாகத்தில், 14 நாட்கள் இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது. இப்பயிற்சியில் சேர விரும்புவோர், 87546 78309 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை