உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / அடிதடி நால்வர் கைது

அடிதடி நால்வர் கைது

வியாசர்பாடி: வியாசர்பாடி, ஜான் கென்னடி தெருவைச் சேர்ந்தவர் துரைராஜ், 54; தனியார் பள்ளி ஆசிரியர். இவர் பணி முடித்து, வீட்டுக்கு வரும் வழியில் வியாசர்பாடி பள்ளத்தெருவில் உள்ள சிலர் கிண்டல் செய்வது வழக்கமாக இருந்தது. இதுதொடர்பாக துரைராஜ், குடும்பத்தினர் சிலரை அழைத்துக் கொண்டு, கிண்டல் செய்த ரவிக்குமார், தீபக் ரோசன் மற்றும் அவர்களின் குடும்பத்தினருடன் கைகலப்பில் ஈடுபட்டார். இதுதொடர்பாக இருதரபபை சேர்ந்த நான்கு பேரை போலீசார் கைது செய்தனர். இருவரை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை