உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / செஸ் சங்கத்தின் முன்னாள் இணை செயலர் மறைவு

செஸ் சங்கத்தின் முன்னாள் இணை செயலர் மறைவு

சென்னை, : சர்வதேச நடுவரும், மாநில செஸ் சங்கத்தின் முன்னாள் இணை செயலருமான திருக்காளத்தி, மாரடைப்பால் நேற்று காலமானார். குரோம்பேட்டையை சேர்ந்தவர் திருக்காளத்தி, 70. இவர், தமிழ்நாடு சதுரங்க சங்கத்தில் இணை செயலர், ஊடகவியல் அலுவலர், காஞ்சிபுரம் மாவட்ட சதுரங்க சங்கத்தின் செயலர் உட்பட பல்வேறு நிலையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். மேலும், சர்வதேச நடுவராகவும் இருந்தவர். இவர், நேற்று மாரடைப்பால் தனியார் மருத்தவமனையில் காலமானார். இவரது இறுதி சடங்குகள் இன்று அவரது இல்லத்தில் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை