உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / இலவச சிலம்ப பயிற்சி

இலவச சிலம்ப பயிற்சி

சென்னை, கோடைக்கால சிறப்பு இலவச சிலம்ப பயிற்சி முகாம், வில்லிவாக்கத்தில் இன்று துவங்கி 30ம் தேதி வரை நடக்கிறது. இந்திய சிலம்பக் கூடம் சார்பில், கோடைக்கால இலவச சிறப்பு சிலம்ப பயிற்சி முகாம், வில்லிவாக்கம், திருநகர் பூங்காவில் நடக்கிறது.பயிற்சி முகாம், இன்று துவங்கி இம்மாதம் 30ம் தேதி வரை நடக்கிறது. தினமும் காலை, 6:00 முதல் 7:00 வரையும், மாலை 5:00 முதல் 6:00 மணி வரையும் நடக்கிறது. பணிபுரியும் பெண்கள் மற்றும் ஆண்களுக்கு, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை, மாலை 6:00 முதல் 7:30 மணி வரை நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !