உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / சரக்கு ரயில் தீப்பிடித்து எரிந்தது

சரக்கு ரயில் தீப்பிடித்து எரிந்தது

திருவள்ளூர் அருகே சரக்கு ரயில் தீப்பிடித்து எரிந்த சம்பவம் குறித்து விசாரித்து அறிக்கை சமர்ப்பிக்க நான்கு பேர் உடைய குழுவை தெற்கு ரயில்வே நியமித்துள்ளது.இக்குழுவில், நிதின் நோர்பர்ட் ஒருங்கிணைப்பாளராகவும், முகமது ஷமீன், நாராயணன், வல்லேஸ்வரா பாபுஜி ஆகிய அதிகாரிகள் உறுப்பினர்களாகவும் இருப்பர் எனவும் தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை