உள்ளூர் செய்திகள்

சஸ்பெண்ட்

இந்த நிலையில், பீக் ஹவர்ஸ் வேளையில் தனியார் தண்ணீர் லாரியை அனுமதித்த செம்பியம் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் சுடலைமணி பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். மேலும், புளியந்தோப்பு போக்குவரத்து உதவி கமிஷனர் சத்தியமூர்த்தி மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க, கமிஷனர் அருண் உத்தரவிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை