உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / தரமில்லாமல் பசுமை பந்தல் வாகன ஓட்டிகள் குற்றச்சாட்டு

தரமில்லாமல் பசுமை பந்தல் வாகன ஓட்டிகள் குற்றச்சாட்டு

சென்னை, வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால், சென்னையின் முக்கிய பிரதான சாலைகளில் உள்ள சிக்னல்களில், வாகன ஓட்டிகள் வசதிக்காக, பசுமை பந்தல் அமைக்கப்பட்டு வருகிறது.இதில், ஈ.வெ.ரா., சாலை, வேப்பேரி சிக்னலில் அமைக்கப்பட்ட பசுமை பந்தல் கிழிந்து தொங்கியது. அதை அகற்றிய மாநகராட்சி நிர்வாகம், மீண்டும் அமைக்காததால் வாகன ஓட்டிகள் வெயில் நிற்க சிரமப்படுகின்றனர். பசுமை பந்தல் அமைத்து தர, கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ