உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / உடற்பயிற்சி கூடம் திறப்பு

உடற்பயிற்சி கூடம் திறப்பு

கொருக்குபேட்டை, சென்னை, கொருக்குபேட்டை, அம்பேத்கர் நகர் மூன்றாவது தெருவில், ஆர்.கே., நகர் எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியில், 49 லட்சம் ரூபாய் மதிப்பில், நவீன உடற்பயிற்சி கூடம் கட்டப்பட்டது.மேலும் இப்பகுதியில் அங்கன்வாடி மையம், திறந்தவெளி மைதானம் ஆகியவை புதுப்பிக்கப்பட்டன.இவற்றை, ஆர்.கே., நகர் தி.மு.க., - எம்.எல்.ஏ., எபினேசர் திறந்து வைத்தார். கவுன்சிலர் மணிமேகலை உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !