உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / இன்று இனிதாக (07.10.2024) சென்னை

இன்று இனிதாக (07.10.2024) சென்னை

மருந்தீஸ்வரர் கோவில்*குன்றத்துார் திருச்சிற்றம்பலத்தின் காஞ்சி புராணம் விரிவுரை - மாலை 6:30 மணி. இடம்: திருவான்மியூர்.கல்யாண பசுபதீஸ்வரர் கோவில்*சோமவார அபிஷேகம் - மாலை 4:30 மணி. அம்பாள் சிறப்பு அலங்காரம் - மாலை 6:30 மணி. இடம்: அரசன்கழனி, ஒட்டியம்பாக்கம்.அவுடத சித்தர் மலை குழு மடம்*சோமவார அபிஷேம், அலங்கார ஆராதனை, அன்னதானம் - பகல் 12:00 மணி. இடம்: வாட்டர் டேங்க் சாலை, அரசன்கழனி.ஆதிபுரீஸ்வரர் கோவில்*மண்டல பூஜை அபிஷேகம் -- காலை 6:30 மணி. கம்பா நதி அலங்காரம் - மாலை 6:00 மணி. இடம்: பள்ளிக்கரணை.கந்தாஸ்ரமம்* சண்டி மஹா யாகம் - -காலை 9:00 மணி - இடம்: கம்பர் தெரு, சேலையூர்.வாராஹி அறச்சபை*குங்கும அபிஷேகம் - காலை 7:00 மணி. கலை நிகழ்ச்சிகள் - மாலை 6:00 மணி முதல். இடம்: எஸ்.எஸ்.மஹால், பள்ளிக்கரணை.நாகாத்தம்மன் கருமாரியம்மன் கோவில்*சிறப்பு அபிஷேகம், கலை நிகழ்ச்சிகள் - மாலை 6:00 மணி. இடம்: அய்யன் குளக்கரை, நாராயணபுரம், பள்ளிக்கரணை.வீராத்தம்மன் கோவில்*அம்பாள் சிறப்பு அலங்காரம் - மாலை 6:00 மணி. இடம்: வீராத்தம்மன் கோவில் தெரு, ஜல்லடியன்பேட்டை.அய்யா வைகுண்ட தர்மபதி கோவில்*புரட்டாசி திருவிழா அய்யா மயில் வாகனத்தில் பதிவலம் வருதல் - இரவு 8:00 மணி. இடம். மணலிபுதுநகர்.பொன்னியம்மன் கோவில்*நவராத்திரி ஐந்தாம் நாள், பராசக்தி அலங்காரம் - இரவு 7:00 மணி. இடம்: அஜாக்ஸ், திருவொற்றியூர்.அகிலாண்டேஸ்வரி கோவில்*நவராத்திரி ஐந்தாம் நாள், பராசக்தி அலங்காரம் - மாலை 6:00 மணி. இடம்: சன்னதி தெரு, தேரடி, திருவொற்றியூர்.வடிவுடையம்மன் கோவில்*நவராத்திரி ஐந்தாம் நாள், பத்மாவதி அலங்காரத்தில் எழுந்தருளி மாடவீதி உற்சவம் - இரவு 7:00 மணி. இடம். தேரடி, திருவொற்றியூர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி