உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / இன்று இனிதாக (14.10.2024) சென்னை

இன்று இனிதாக (14.10.2024) சென்னை

மருந்தீஸ்வரர் கோவில் குன்றத்துார் திருச்சிற்றம்பலத்தின் காஞ்சி புராணம் விரிவுரை மாலை 6:30 மணி இடம்: திருவான்மியூர்.கல்யாண பசுபதீஸ்வரர் கோவில் சோமவார அபிஷேகம் -- மாலை 4:30 மணி, அம்பாள் சிறப்பு அலங்காரம் - மாலை 6:30 மணி இடம்: அரசன்கழனி, ஒட்டியம்பாக்கம். அவுடத சித்தர் மலை குழு மடம் சோமவார அபிஷேம், அன்னதானம், அலங்கார ஆராதனை -- நண்பகல் 12:00 மணி இடம்: வாட்டர் டேங்க் சாலை, அரசன்கழனி. மண்டல பூஜை அபிஷேகம் -- காலை 6:30 மணி இடம்: ஆதிபுரீஸ்வரர் கோவில், பள்ளிக்கரணை.நுால் வெளியீடு அரசமரம் பதிப்பக நுால்கள் வெளியீட்டு விழா மற்றும் 'தம்மச் சக்ரா' விருது வழங்கும் விழா. பிற்பகல்: 3:00 மணி. இடம்: மகாபோதி சொசைட்டி, கென்னட் சாலை, எழும்பூர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை