உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / இன்று இனிதாக (21.09.2024)

இன்று இனிதாக (21.09.2024)

ஆன்மிகம்கபாலீஸ்வரர் கோவில் சதுர்த்தி முன்னிட்டு நர்த்தன விநாயகர் அபிஷேகம் - -மாலை 4:30 மணி. இடம்: மயிலாப்பூர்.வரசித்தி விநாயகர் கோவில் ஸ்திர வார சதுர்த்தி: மஹா அபிஷேக ஆராதனை - மாலை 5:00 மணி முதல். இடம்: வேளச்சேரி.ராமானுஜர் அரங்கம் தென்திருப்பேரை அரவிந்தலோசனன் சுவாமியின் உத்தவ் கீதை உபன்யாசம் - மாலை 6:00 மணி. இடம்: சத்சங்கம் தெரு, மடிப்பாக்கம்.பொதுகண்காட்சி நவராத்திரியை முன்னிட்டு கொலு பொம்மை கண்காட்சி - -காலை 10:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை. இடம்: பூம்புகார் விற்பனை நிலையம், அண்ணாசாலை.கொலு பொம்மை  தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பிலான கொலு பொம்மை விற்பனை - காலை 10:00 முதல் இரவு 8:00 மணி வரை. இடம்: அன்னை தெரசா மகளிர் குழு வளாகம், வள்ளுவர் கோட்டம் அருகில், நுங்கம்பாக்கம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி