உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / இன்று இனிதாக (7.5.2024)

இன்று இனிதாக (7.5.2024)

ஆன்மிகம்அமாவாசை வழிபாடுஆஞ்சநேயருக்கு அபிஷேக அலங்கார ஆராதனை - காலை 5:30 மணி. பிரார்த்தனை தேங்காய் கட்டுதல் - காலை 10:00 முதல் இரவு 8:00 மணி வரை. இடம்: பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில், காலேஜ் ரோடு, கவுரிவாக்கம்.சொற்பொழிவு ஸ்ரீபிரசன்ன விநாயக பக்த ஜன சபையின் கம்பராமாயணம் சொற்பொழிவு: நிகழ்த்துபவர் திருச்சி கல்யாணராமன் --- மாலை 6:30 முதல் 8:00 வரை. இடம்: ஸ்ரீசிவவிஷ்ணு கோவில், நடேச நகர், விருகம்பாக்கம்.பொதுஇலவச கராத்தே பயிற்சிஒரு மாத கோடை கால பயிற்சி. பெண்களுக்கு காலை 6:00 முதல் 8:00 மணி வரை. ஆண்களுக்கு மாலை 6:00 முதல் இரவு 8:00 மணி வரை. இடம்: அஜய் ஆர்ட்ஸ் ஆப் வோல்ட், பஜனை கோவில் தெரு, ரங்கநாதபுரம், மேடவாக்கம். தொடர்புக்கு: 99412 29595.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை