உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / இன்று இனிதாக ஆட்

இன்று இனிதாக ஆட்

சுந்தர விநாயகர் கோவில்ராம நவமி மகோத்சவத்தில் உபன்யாசம் - கம்பராமாயணம்: பாதுகா பட்டாபிஷேகம். நிகழ்த்துபவர்: டாக்டர் கலியன் சம்பத், மாலை 6:30 மணி. இடம்: தண்டீஸ்வரர் நகர், வேளச்சேரி.பாலசுப்ரமணிய கோவில்சுவாமி படிச்சட்டத்தில் திருவீதி உலா, காலை 9:00 மணி; ரிஷப வாகனத்தில் திருவீதி உலா, இரவு 8:30 மணி. இடம்: குமரன் குன்றம் மலைக்கோவில், குரோம்பேட்டை.அஷ்டசித்தி விநாயகர் கோவில்கம்பராமாயண சொற்பொழிவு. நிகழ்த்துபவர்: ஷ்யாம் சுந்தர், மாலை 6:30 மணி. இடம்: ராஜேஸ்வரி நகர், சேலையூர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி