உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / இன்று இனிதாக ஆட்

இன்று இனிதாக ஆட்

- ஆன்மிகம் -ஆதிபுரீஸ்வரர் கோவில்பிரம்மோத்சவ விழா - காலை சிம்ம வாகனம், இரவு - ராவணேஸ்வரர் வாகனம். இடம்: சிந்தாதிரிப்பேட்டை.- பொது - இசை கச்சேரிதியாகராஜ சுவாமி ஜெயந்தியை முன்னிட்டு, மதுரத்வனியின் இசை கச்சேரி - காலை 6:15. இடம்: ஆர்.கே.கன்வென்ஷன் சென்டர், மயிலாப்பூர்.சொற்பொழிவு நாம சாகரின் ஆன்மிக சொற்பொழிவு - விஷ்ணுவின் கடல் - நிகழ்த்துபவர் ஸ்ரீ ஸ்ரீ விட்டல்தாஸ் மஹாராஜ் - இரவு 7:00. இடம்: எஸ்.எஸ்.எம்., பள்ளி ஆடிட்டோரியம், பெருங்களத்துார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை