உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ஆதம்பாக்கத்திற்கு இன்ஸ்., நியமனம்

ஆதம்பாக்கத்திற்கு இன்ஸ்., நியமனம்

ஆதம்பாக்கம், -ஆதம்பாக்கம் காவல்நிலைய பணியில் இருந்த இன்ஸ்பெக்டர் சரவணன், போதை வஸ்துக்கள் விற்பனை செய்யும் கும்பலுடன் பேச்சு நடத்த கூட்டம் நடத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, அவர் காத்திருப்போர் பட்டியலுக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். இந்நிலையில், அவருக்கு பதிலாக ஆதம்பாக்கம் காவல்நிலைய இன்ஸ்பெக்டராக பலவேசம் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை