உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / நுண்ணறிவு பிரிவு போலீசார் மாற்றம்

நுண்ணறிவு பிரிவு போலீசார் மாற்றம்

சென்னை:நுண்ணறிவு பிரிவு போலீசார், 20 பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.சென்னை போலீசில் உளவு தகவல்களை சேகரிக்க நுண்ணறிவு பிரிவு செயல்படுகிறது. இதில், வடக்கு மண்டலத்தில் உள்ள, காவல் நிலைய எல்லைகளில் பணிபுரியும், 'லெவல் - 2' எனும் நுண்ணறிவு பிரிவு போலீசார், 20 பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.இதற்கான உத்தரவை வடக்கு மண்டல இணை கமிஷனர் அபிஷேக் தீக் ஷித் உத்தரவிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை