உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பள்ளிகளுக்கு இடையிலான தடகள போட்டிகள்,

பள்ளிகளுக்கு இடையிலான தடகள போட்டிகள்,

அண்ணா நகரில் உள்ள எஸ்.பி.ஓ.ஏ., பள்ளி மற்றும் இளநிலை கல்லுாரியில், அனைத்து எஸ்.பி.ஐ.ஓ.ஏ., பள்ளிகளுக்கு இடையிலான தடகள போட்டிகள், மின் விளக்குகள் வெளிச்சத்தில் நடந்தன. இதில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பு விழாவில், இடமிருந்து: எஸ்.பி.ஐ.ஓ.ஏ., கல்வி அறக்கட்டளை உறுப்பினர் விமலா தேவி, பொருளாளர் பிரகாஷ், எஸ்.பி.ஓ.ஏ., குளோபல் பள்ளி தாளாளர் ரவிகுமார், கல்வி அறக்கட்டளை இணை செயலர் லாசர் ஜெயபிரகாஷ், எஸ்.பி.ஓ.ஏ., பள்ளி மற்றும் இளநிலைக் கல்லுாரி செயலர் மற்றும் தாளாளர் செந்தில் ரமேஷ், பாரத ஸ்டேட் வங்கி துணை பொது மேலாளர் சஞ்சீவ் குமார், அறக்கட்டளை தலைவர் நிதிஷ் ஆன்றேயா ராஜா சிங், எஸ்.பி.ஓ.ஏ., சர்வதேச பள்ளி தாளாளர் முரளிதரன், எஸ்.பி.ஓ.ஏ., பள்ளி மற்றும் இளநிலைக் கல்லுாரி முதல்வர் சாரதா ராமமூர்த்தி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ