உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை /  சர்வதேச பணி அங்கீகாரம்

 சர்வதேச பணி அங்கீகாரம்

டாக்டர் மோகன்ஸ் நீரிழிவு மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர் எம்.அஞ்சனா, சர்வதேச நீரிழிவு கூட்டமைப்பின், உடல் செயல்பாடு குறித்த பணிக்குழு மற்றும் முன்னெடுப்பு திட்டத்தை வழிநடத்தும் தலைவராகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதற்கான ஆணையை, சர்வதேச நீரிழிவு கூட்டமைப்பின் தலைவர் பீட்டர் ஷ்வார்ஸ் நேற்று வழங்கினார். உடன், டாக்டர்மோகன்ஸ் நீரிழிவு மருத்துவமனை தலைவர் வி.மோகன். இடம்: சென்னை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை