மேலும் செய்திகள்
மாநில கிக் பாக்சிங் 85 வீரர்கள் பதிவு
03-Apr-2025
காஞ்சியில் இன்று கிக் பாக்ஸிங் போட்டி
18-Apr-2025
சென்னை, புதுக்கோட்டை மாவட்டத்தில், சப் - ஜூனியருக்கான மாநில ஹாக்கி போட்டிகள், மே 5 முதல் 8ம் தேதிகள் வரை நடக்க உள்ளன. போட்டியில், சென்னை உட்பட மாநிலம் முழுதும் இருந்து, அணிகள் பங்கேற்க உள்ளன.இதில் பங்கேற்க உள்ள சென்னை அணி தேர்வு முகாம், கோட்டூர்புரத்தில் உள்ள அடையாறு ஹாக்கி மைதானத்தில், இம்மாதம் 30ம் தேதி, காலை 6:30 மணிக்கு நடக்கிறது.போட்டியில், 2009 ஜன., 1ம் தேதிக்கு பின் பிறந்த வீராங்கனையர் பங்கேற்கலாம். விபரங்களுக்கு, 98402 98199 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என, சென்னை மாவட்ட ஹாக்கி சங்கம் தெரிவித்துள்ளது.
03-Apr-2025
18-Apr-2025