உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மாஜி தலைவரின் மகனை வெட்டி நகை பறிப்பு

மாஜி தலைவரின் மகனை வெட்டி நகை பறிப்பு

குன்றத்துார், குன்றத்துார் மலைப்பட்டைச் சேர்ந்த, முன்னாள் ஊராட்சி தலைவர் ராதாகிருஷ்ணனின் மகன் ராஜேஷ், 40; டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார்.நேற்று முன்தினம் இரவு, வீடு புகுந்த மர்ம நபர்கள், ராஜேஷை கத்தியால் வெட்டி, 5 சவரன் செயினை பறித்துச் சென்றனர். சோமங்கலம் போலீசார் வழக்கு பதிந்து, மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி