உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / அரசு பஸ்சில் பயணியிடம் நகை திருட்டு

அரசு பஸ்சில் பயணியிடம் நகை திருட்டு

தரமணி, திருவாரூர், திருத்துறை பூண்டியைச் சேர்ந்தவர் அமுதா, 54. நேற்று, மடிப்பாக்கத்தில் இருந்து திருவான்மியூர் நோக்கி செல்லும் பேருந்தில், குடும்பத்தினருடன் பயணித்தார்.தரமணியில் செல்லும்போது, அமுதாவின் தோள் பையில் இருந்த பர்ஸ் திருடப்பட்டது. அதில், 3 சவரன் நகை இருந்துள்ளது. தரமணி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை