மேலும் செய்திகள்
ரயிலில் அடிபட்டு முதியவர் பலி
31-Jan-2025
ஆவடி: ஆவடி அடுத்த அண்ணனுார், சோழன் நகரைச் சேர்ந்தவர் சங்கர், 63 ; கூலித் தொழிலாளி.இவர், நேற்று முன்தினம் ரயில் நிலையம் அருகே தண்டவாளத் தை கடக்கும் போது, சென்னையில் இருந்து அரக்கோணம் சென்ற மின்சார ரயிலில் அடிபட்டு இறந்தது தெரிந்தது. ஆவடி ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.
31-Jan-2025