உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / எல்.ஐ.சி., குடியரசு தின கொண்டாட்டம்

எல்.ஐ.சி., குடியரசு தின கொண்டாட்டம்

எல்.ஐ.சி., குடியரசு தின கொண்டாட்டம் நாட்டின் 76வது குடியரசு தின விழா, எல்.ஐ.சி., தென்மண்டலம் சார்பில், அண்ணா சாலையில் உள்ள எல்.ஐ.சி., அலுவலகத்தில் கொண்டாடப்பட்டது. தென் மண்டல மேலாளர் வெங்கடரமணன், மூவர்ணக்கொடியை ஏற்றினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி