உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / இலக்கிய மன்ற விழா

இலக்கிய மன்ற விழா

ஸ்ரீ சாயி விவேகானந்தா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி சார்பில் பேராசிரியர் அ.ச.ஞானசம்பந்தன் மாணவர் இலக்கிய மன்ற விழா நேற்று நடந்தது. இதில், தமிழக அரசின் முன்னாள் தலைமைச் செயலர் சண்முகம் பங்கேற்று, மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். உடன், இடமிருந்து வலம்: பள்ளி முதல்வர் சுந்தரதாஸ், தாளாளர்- தியாகராஜன், தமிழக அரசின் முன்னாள் கூடுதல் செயலர் கிரிதரன் மற்றும் தமிழ் ஆசிரியர்கள். இடம்: கொடுங்கையூர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை