மேலும் செய்திகள்
ஈஞ்சம்பாக்கத்தில் நாளை மருத்துவ முகாம்
31-Oct-2025
நீலாங்கரை:: பூந்தமல்லியில் இருந்து: ஈஞ்சம்பாக்கம் பேருந்து நிறுத்தம் அருகே வேகமாக வந்த பைக்கில் மோதாமல் இருக்க, லாரி ஓட்டுநர் திடீரென பிரேக் பிடித்தார். இதில் நிலை தடுமாறிய லாரி, சாலையோரம் நின்ற ஆட்டோவில் மோதி, சாலையில் கவிழ்ந்தது. இதில், லாரியில் இருந்த மணல் முழுதும் சாலையில் கொட்டியதால், இ.சி.ஆரில் இரண்டு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. அடையாறு போக்குவரத்து புலனாய்வு போலீசார், வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
31-Oct-2025