உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / லாட்டரி சீட்டு விற்றவர் கைது

லாட்டரி சீட்டு விற்றவர் கைது

ஆதம்பாக்கம்:தடை செய்யப்பட்ட லாட்டரி விற்கப்படுவதாக வந்த புகாரையடுத்து, ஆதம்பாக்கம், பாலகிருஷ்ணபுரம் பிரதான சாலை பகுதியை, போலீசார் கண்காணித்து வந்தனர்.அப்போது, வெளி மாநில லாட்டரி சீட்டு எண்களை எழுதிக்கொடுத்து விற்பனை செய்து கொண்டிருந்த, ஆதம்பாக்கம், தெற்கு பிரதான சாலையை சேர்ந்த சீனிவாசன், 48, என்பவர் சிக்கினார்.கைதான அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை