உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மஹா ருத்ர பாராயணம்

மஹா ருத்ர பாராயணம்

சென்னை, சத்ய சாய்பாபாவின் நுாற்றாண்டு விழாவை முன்னிட்டு, கீழ்க்கட்டளையில், 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த நீலகண்டேஸ்வரர் கோவிலில், சத்ய சாய் சேவா அறக்கட்டளையின் கீழ்க்கட்டளை சமிதி சார்பில், மஹா ருத்ர பாராயணம் நடத்தப்பட்டது.பல்வேறு சாய் சேவா சமிதியை சேர்ந்தவர்கள் பங்கேற்று, பாராயணம் செய்தனர். மேலும், கோவில் கும்பாபிஷேக ஆண்டு விழாவை முன்னிட்டு, சிவபெருமானுக்கு மூன்று மணி நேர சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டது.இந்நிகழ்வில், பாலவிகாஸை சேர்ந்த குழந்தைகள், பொதுமக்கள் பங்கேற்றனர். அவர்களுக்கு பிரசாதம், உணவு வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை