உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பிளாஸ்டிக் ஒழிப்புக்கு மாரத்தான்

பிளாஸ்டிக் ஒழிப்புக்கு மாரத்தான்

சென்னை :சென்னை மாநகராட்சி வெளியிட்ட அறிவிப்பு:சென்னை மாநகராட்சி, மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில், பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டை குறைப்பது குறித்து, விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.வரும் 22ம் தேதி, தீவுத்திடலில், மாணவ, மாணவியர், தன்னார்வலர்கள் பங்கேற்கும், 'மாரத்தான் ஓட்டம்' நடைபெற உள்ளது.ராயபுரம், தேனாம்பேட்டை, அடையாறு மண்டலங்களில் உள்ள வழிபாட்டு தலங்களில் பிளாஸ்டிக் பொருட்கள் அகற்றும் பணி நடைபெறும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை