உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மேடவாக்கம் மேம்பாலத்தில் மணல் படுகை அகற்றவில்லை

மேடவாக்கம் மேம்பாலத்தில் மணல் படுகை அகற்றவில்லை

தாம்பரம் --- -வேளச்சேரி சாலை, மேடவாக்கம் சந்திப்பில் உள்ள இரு மேம்பாலங்களிலும் மணல் படுகை நிறைய உள்ளது. இதனால், இருசக்கர வாகனத்தில் செல்வோர் சறுக்கி விழுந்து காயமடைவது தொடர்கதையாகி வருகிறது.நான்கு மாதங்களாக, முறையாக சுகாதார பணி மேற்கொள்ளாததால் இரு மேம்பாலங்களும் மணல் மற்றும் குப்பையை நிறைந்து காணப்படுகின்றன. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.--க.நீலகண்டன், 72,மேடவாக்கம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை