உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / திருநங்கை வாரியத்தில் உறுப்பினர் சேர்ப்பு

திருநங்கை வாரியத்தில் உறுப்பினர் சேர்ப்பு

சென்னை: தமிழக அரசால், திருநங்கையருக்கான நலவாரியம், 2008ல் துவங்கப்பட்டது. நலவாரியத்தின் உறுப்பினர்களின் பதவிக்காலம் மூன்றாண்டுகள் நிறைவடைந்தது. எனவே, வாரியத்தில் இரண்டு புதிய அலுவல்சாரா உறுப்பினர்களை தேர்வு செய்ய தகுதியான நபர்கள், தங்களது விபரங்களை, மாவட்ட சமூக நல அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம் என, சென்னை மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி