மூளை ஆரோக்கியம் மேம்படுத்த புரிந்துணர்வு ஒப்பந்தம்
நீரிழிவு மற்றும் மூளை ஆரோக்கியம் குறித்த மேம்பட்ட ஆராய்ச்சிகளுக்காக, 'சென்டர் பார் பிரெய்ன் ஆராய்ச்சி, யு.கே., டிமென்ஷியா ஆராய்ச்சி' ஆகிய நிறுவனங்களுடன், மெட்ராஸ் டயாபட்டீஸ் ரிசர்ச் பவுண்டேஷன் அமைப்பு புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டுள்ளது. இந்நிகழ்வில் பங்கேற்றோர், இடமிருந்து: டாக்டர்கள் சித்தார்தன் சந்திரன், ஹென்ரிக் ஜெட்டர்பெர்க், மோகன், உத்ரா, அஞ்சனா மற்றும் ஹரி. இடம்: மோகன்ஸ் நீரிழிவு நோய் மருத்துவமனை, கோபாலபுரம்.